Monday, 28 September 2015

TNPSC TAMIL

G.K IN TAMIL 14 | குறிஞ்சி மலர் ந.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர் ந.பார்த்தசாரதி
குறிஞ்சித்தேன் ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சித்திட்டு பாரதிதாசன்
உருவகக்கவிஞர் ந.பார்த்தசாரதி

இயற்கை கவிஞர் பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் சுரதா
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) ஈ.வே.கி.சம்பத்
சொல்லில் செல்வன் அனுமன்
பாவலர் மணி வாணிதாசன்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
புலவரேறு வரத நஞ்சப்பபிள்ளை
சிறுகதையின் முன்னோடி வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் ஜெயகாந்தன்
தமிழ்நாட்டின் தாகூர் வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் அ.கி.வெங்கடரமணி
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா அண்ணாதுரை
குருகைக்காவலன் நம்மாழ்வார்
ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்
முத்தமிழ்க்காவலர் கி.அ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக்காவலர் அண்ணாமலை செட்டியார்
நற்றமிழ் புலவர் நக்கீரர்
பன்மொழிப்புலவர் அப்பாதுரை
இரட்டைப்புலவர்கள் இளஞ்சுரியர், முதுசூரியர்
மும்மொழிப்புலவர் மறைமலைஅடிகள்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்.
இலக்கனத்தாத்தா மே.வி.வேணுகோபால்
ஆசுகவி காளமேகப்புலவர்
திவ்யகவி பிள்ளை பெருமாள் அய்யங்கார்
சந்தகவி அருணகிரிநாதர்
தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலைஅடிகள்
தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின்தந்தை ஆறுமுக நாவலர்
கிறித்தவ கம்பர் ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
நவீன கம்பர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவாமுரார் திருநாவுக்கரசர்
திருநாவலூரார் சுந்தரர்
திருவதவூரார் மாணிக்க வாசகர்.
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
                               









6 மூதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையக கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில வினாக்கள்
இந்திய அரசியல் நிர்ணய சபை
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி
4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்

5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்
6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4
10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299
11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து
12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22
14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு
15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24
16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947
17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு
18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை
20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு
22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395
23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450
24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12
25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு
27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்
28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949
30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்
31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10
32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா
35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா
37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்
39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947
40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு
41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)
43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து







கடை ஏழு வள்ளல்கள்.
கடை ஏழு வள்ளல்கள்.
சங்க காலத்தில் மன்னர் பலர் வள்ளல்களாக இருந்திருக்கின்றனர் . அவர்களுள் மிக சிறப்பு வாயிந்த வள்ளல்கள் எழுவர் . இவர்களை கடை ஏழு வள்ளல்கள் என்றும் அழைப்பர் .
1.பேகன் 
இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் .
மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமே
கங்களை க் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் ,குளிரில் நடுங்குவதாக எண்ணி தன போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன்
இதனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்க பட்டன் .
2.பாரி வள்ளல்
இவன் பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன் .இவன் பறம்பு மலை பகுதியைச் சேர்ந்த நாகமலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது படர்வதுக்கு பற்றுக் கோடு இல்லாமல் ஆடி கொண்டிருந்த முல்லைக் கொடி படர்வதற்காகத் தன தேரையே கொடியருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன். ஆகவே இவனை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என பெயர் பெற்றான். அவ்வையார் கூட இந்த வள்ளலை பாராட்டி சங்க பாடலொன்று பாடியுள்ளார்
3. வள்ளல் காரி
இம்மன்னன் தன கையில் உள்ள வாள் வீச்சில் பகைவர்களை வெட்டிவீழ்த்துவதைப் பொழுதுப் போக்காக கொண்டிருந்தான் அதனால் இவன் வாள் என்றும் செந்நிறம் கொண்டு ஒளிரும் ஆனால் இவனோ தன்னைத் தேடி வந்து கேட்டவர்களுக்கு வெண் மயிர் பிடரிக் குதிரைகளை ப் பரிசாக வழங்கினான் அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈர நிலம் போன்றவை வேல் சிவப்பில் வீரமும் ,கைசிவப்பில் ஈரமும்
கொண்டவன் என்று நல்லூர் நத்தத்தனார் சிருபானாற்றுப் படையில் பாடியுள்ளார் .
4. ஆய்
இவன் பொதியமலைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளையும் நிலப்பகுதுகளையும் ஆண்டு வந்த குறுநில மன்னன். இவன்ன்மகிழ்ந்திருக்கும் போது மார்பில் சந்தானம் பூசிய கோலத்தோடு காட்சித் தருவான் சினந்திருக்கும் போது வில்லும் அம்பும் கையுமாக திரிபவன். எவருக்கும் கிடைத்தற்கரிய நீல நாகத்தின் உடையை குற்றாலத்தில் உள்ள தென்முகக்கடவுள் சிலை ஆடை இல்லாமளிருப்பதைக் கண்டு அச் சிலைக்கு போர்த்தி மகிழ்ந்தான் . மேலும் பொருள் வேண்டி வருவோர்க்கு இல்லை எனாது பொருள் வழங்கினான் .இவனைத் திண் தோள் ஆர்வ நன்மொழி ஆய் ! எனப் போற்றினர் .
5. அதியமான் 
தகடூர் நாட்டை ஆண்டுவந்தவன் அதியமான் ,இவன் தன ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை போரிலேயே கழித்துல்லான் என்பதை இவன் வரலாற்றைப் படித்தால் விளங்கும் . வேல் வீச்சில் இவனை வெல்ல யாரும் கிடையாது பெரும் சினக்காரன் . பூஞ்சாரல் மழைப் பகுதியில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குக் கிடைத்தது. அது சாவமையைத் தரும் அமுதம் போன்றது. அதனைத் தான் உண்ணாமல் அவ்வைக்குக்
கொடுத்து நீண்ட நாள் உயிர் வாழச் செய்தான். இதனால் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் என எல்லோராலும் போற்றப்பட்டான்.
6. நள்ளி
இவன் நெடுங்கோடு மலை முகடு என்கின்ற மலைப்பகுதி தற்போது உதகை என்று அழைக்கப்படுகிறது .இந்தமளைப்பகுதியின் தலைவன் இவன் போர் முனையில் எப்படி கைகள் முன்னால் நிற்குமோ அதுபோல் மலை வழ மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் வழங்கிப்ப் புகழ்பெற்றவன் !!
7. ஓரி 
மலை நாட்டைச் சேர்ந்த வல் வில் ஓரி போர்முனையில் வெற்றிபெற்று புகழுடன் விளங்கியவன் காரி குதிரையில் வந்து போரிட்ட போது அவனைப் போரில் வென்று முடிவில் காரியின் குறும் பறை நாட்டைத் தனது போர் வெற்றியினைப் புகழ்ந்து பாடிய யாழ் மீட்டும் பாணர்களுக்கு ப் பரிசாக வழங்கி பெரும் வள்ளல் எனப் போற்றப்பட்டான்.
ஆதாரம் சிறுபாணாற்றுப்படை
முதல் ஏழு வள்ளல்கள்.
1. செம்பியன் 
2. காரி (சகாரி)
3. விரதன் 
4. நிருத்தி
5. துந்துமாரன்
6. சாகரன் (சூரிய வம்சத்தவர்)
7. நளன்
இடை ஏழு வள்ளல்கள்.
1. அக்குரன் 
2. சந்திமான் 
3. அந்திமான்
4. சிசுபாலன் 
5. வக்ரன்
6. கண்ணன்
7. சந்தன்
கடை ஏழு வள்ளல்கள்.
1. பாரி
2. வல்வில் ஓரி
3. காரி (மலையமான்)
4. பேகன்
5. எழினி (அதியமான்)
6. நள்ளை 
7. ஐங் கந்திரன்











மு. வரதராஜனின் (மு.வ.) படைப்புகள் | மு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள்
1. நாவல். . . . .13
1.
  செந்தாமரை
2.
  கள்ளோ? காவியமோ?
3.
  பாவை
4.
  அந்த நாள்

5.
  மலர் விழி
6.
  பெற்ற மனம்
7.
  அல்லி
8
  கரித்துண்டு
9
  கயமை
10
  நெஞ்சில் ஒரு முள்
11
  அகல் விளக்கு
12
  மண் குடிசை
13
  வாடா மலர்

2. சிறுகதை. . . 2

1.
  விடுதலையா?
2.
  குறட்டைஒலி

3. சிந்தனைக் கதை. . . . .2

1.
  கி.பி.2000
2.
  பழியும்பாவமும்

4. நாடகம். . . .6

1.
  பச்சையப்பர்
2.
  மனச்சான்று
3.
  இளங்கோ
4.
  டாக்டர் அல்லி
5.
  மூன்று நாடகங்கள்
6.
  காதல் எங்கே?

5. கட்டுரை நூல். . . . . 11

1.
  அறமும் அரசியலும்
2.
  அரசியல் அலைகள்
3.
  குருவிப் போர்
4.
  பெண்மை வாழ்க
5.
  குழந்தை
6.
  கல்வி
7.
  மொழிப் பற்று
8.
  நாட்டுப்பற்று
9.
  உலகப் பேரேடு
1.
  மண்ணின் மதிப்பு
2.
  நல்வாழ்வு

6. இலக்கியம். . . .24

1.
  தமிழ் நெஞ்சம
2.
  மணல்வீடு
3.
  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
4.
  திருக்குறள் தெளிவுரை
5.
  ஓவச் செய்தி
6.
  கண்ணகி
7.
  மாதவி
8.
  முல்லைத் திணை
9.
  நெடுந்தொகை விருந்து
10.
  குறுந்தொகை விருந்து
11.
  நற்றிணை விருந்து
12.
  இலக்கிய ஆராய்ச்சி
13.
  நற்றிணைச் செல்வம்
14.
  குறுந்தொகைச் செல்வம்
15.
  நெடுந்தொகைச் செல்வம்
16.
  நடைவண்டி
17.
  கொங்குதேர் வாழ்க்கை
18.
  புலவர் கண்ணீர்
19.
  இலக்கியத் திறன்
20.
  இலக்கிய மரபு
21.
  இளங்கோ அடிகள்
22.
  இலக்கியக் காட்சிகள்
23.
  குறள் காட்டும் காதலர்
24.
  சங்க இலக்கியத்தில் இயற்கை

7. சிறுவர் இலக்கியம். . . . .4

1.
  குழந்தைப்பாட்டுகள் (Nursery Rhymes)
2.
  இளைஞர்க்கேற்ற இனிய கதைகள்
3.
  படியாதவர் படும்பாடு (The woes of the Illiterate)
4.
  கண்ணுடைய வாழ்வு
8. கடித இலக்கியம். . . . 4

1.
  அன்னைக்கு
2.
  தம்பிக்கு
3.
  தங்கைக்கு
4.
  நண்பர்க்கு

9. பயண இலக்கியம். . . . .1 (Travelogue)

1.
  யான் கண்ட இலங்கை

10. இலக்கிய வரலாறு

1.
  தமிழ் இலக்கிய வரலாறு

11. மொழி இயல். . .6

1.
  மொழிநூல்
2.
  மொழியின் கதை
3.
  எழுத்தின் கதை
4.
  சொல்லின் கதை
5.
  மொழி வரலாறு
6.
  மொழியியற் கட்டுரைகள

12. வாழ்க்கை வரலாறு. . .4(Biogrophy)

1.
  அறிஞர் பெர்னார்ட்ஷா
2.
  காந்தியண்ணல்
3.
  கவிஞர் தாகூர்
4.
  திரு.வி.க.

13. ஆங்கில நூல். . . . .2

1.
  The Treatment of Nature in Sangam Literature
(
சங்க இலக்கியத்தில் இயற்கை)
2.
  Ilango Adigal. (இளங்கோவடிகள்)
14. சிறுவர் இலக்கணம். . . . 3

15. மொழிபெயர்ப்பு நூல். . . . .2


பரிசும் பாராட்டும் பெற்ற நூல்கள்

1.
  அகல்விளக்கு  -  இந்திய ஜனாதிபதியின் சாகித்திய
அகாதெமியின் பரிசினைப்பெற்றது.
2.
  கள்ளோ? காவியமோ? 
 இவை மூன்றும் சென்னைஅரசாங்கத்தின் பரிசுகளைப்பெற்றன.
3.
  அரசியல் அலைகள்
4.
  மொழியியற் கட்டுரைகள்
5.
  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் 

இவை ஆறும்தமிழ் வளர்ச்சிக்கழகத்தின்பாராட்டுப்பத்திரங்களைப்
பெற்றன .

6.
  மொழிநூல்
7.
  கள்ளோ?காவியமோ?
8.
  விடுதலையா?
9.
  அரசியல் அலைகள்
10.
  ஓவச்செய்தி


பிறமொழிகளில் பேராசிரியரின் நூல்கள்

1.
  பெற்ற மனம்(A Mother’s Heart)
2.
  அகல் விளக்கு(Agal Vilakku)
3.
  விடுதலையா?(Was it Liberation)
4.
  மனச்சான்று(Voice of Conscience)
5.
  கயமை(KAYAMAI)
6.
  குறட்டை ஒலி(The sound of the Snore)
7.
  காதல் எங்கே?(Where is Love)
8.
  அகல் விளக்கு குறட்டை ஒலி - ரஷ்யமொழி
9.
  கள்ளோ? காவியமோ?-சிங்கள மொழி.
10.
  கரித்துண்டு - இந்தி மொழி.
11.
  சிறுகதைகள் - சில மராத்தி, மலையாளம் முதலிய இந்திய
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
12.
  இளங்கோவடிகள்-தெலுங்கு, மலையாளம், கன்னடம்
முதலிய இந்திய மொழிகள்.













21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.அகராதி நிகண்டு ஆசிரியர் சிதம்பரம் வனசித்தர்
23.அகலிகை வெண்பா நூலாசிரியர் சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்

25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27.அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.அடிநூல் ஆசிரியர் நத்தத்தனார்
29.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.அந்தகக் கவிராயர் எழுதிய உலா திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் பதிற்றுப்பத்து நான்காம் பத்து
34.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35.அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் அரு.இராமநாதன்
36.அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் ஆ.சிங்காரவேலு முதலியார்
37.அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் கல்கியின் மகள் ஆனந்தி


இலக்கண குறிப்பு
1. கடுந்திறல்    - பண்புத்தொகை

2.
நல்லாறு      - பண்புத்தொகை

3.
கூர்ம்படை    - பண்புத்தொகை

4.
முதுமரம்     - பண்புத்தொகை


5.
தண்பதம்           - பண்புத்தொகை

6.
நல்லகம்           - பண்புத்தொகை

7.
அருந்துயர்    - பண்புத்தொகை

8.
நெடுந்தேர்    - பண்புத்தொகை

9.
பெருங்களிறு  - பண்புத்தொகை

10.
நன்மான்     - பண்புத்தொகை

11.
பசுங்கால    - பண்புத்தொகை

12.
கருங்காக்கை - பண்புத்தொகை

13.
பச்சூன்       - பண்புத்தொகை

14.
பைந்நிணம்  - பண்புத்தொகை

15.
வெஞ்சினம்  - பண்புத்தொகை

16.
எண்பொருள்   - பண்புத்தொகை

17.
நுண்பொருள் - பண்புத்தொகை

18.
பெருந்தேர்   - பண்புத்தொகை

19.
நல்லுரை    - பண்புத்தொகை

20.
நெடுந்தகை  - பண்புத்தொகை

21.
தண்குடை   - பண்புத்தொகை

22.
செங்கோல்   - பண்புத்தொகை

23.
செங்கதிரோன்     - பண்புத்தொகை

24.
திண்டிறல்   - பண்புத்தொகை

25.
தெண்டிரை   - பண்புத்தொகை

26.
பெருந்தவம்  - பண்புத்தொகை

27.
ஆருயிர்           - பண்புத்தொகை

28.
நன்னூல்    - பண்புத்தொகை

29.
கருமுகில்   - பண்புத்தொகை

30.
வெஞ்சுடர்   - பண்புத்தொகை

31.
பேரிடி       - பண்புத்தொகை

32.
பேரிஞ்சி     - பண்புத்தொகை

33.
முதுமுரசம்  - பண்புத்தொகை

34.
சேவடி      - பண்புத்தொகை

35.
நற்றாய்      - பண்புத்தொகை

36.
பெருந்தெய்வம்    - பண்புத்தொகை

37.
பெருந்தடந்தோள்  - பண்புத்தொகை

38.
முச்சங்கம்   - பண்புத்தொகை

39.
வெந்தயிர்   - பண்புத்தொகை

40.
செந்நெல்    - பண்புத்தொகை

41.
செழும்பொன் - பண்புத்தொகை

42.
பெரும்பூதம்  - பண்புத்தொகை

43.
கருஞ்சிகரம்  - பண்புத்தொகை

44.
செந்தமிழ்    - பண்புத்தொகை

45.
வெருங்கை  - பண்புத்தொகை

46.
கருங்கல்    - பண்புத்தொகை

47.
தீநெறி       - பண்புத்தொகை

48.
கடும்பகை   - பண்புத்தொகை

49.
முக்குடை   - பண்புத்தொகை

50.
திருந்துமொழி     - வினைத்தொகை

51.
பொருந்துமொழி    - வினைத்தொகை

52.
திரைகவுள்   - வினைத்தொகை

53.
உயர்சினை   - வினைத்தொகை

54.
ஒழுகுநீர்     - வினைத்தொகை

55.
புனைகலம்  - வினைத்தொகை

56.
உருள்தேர்   - வினைத்தொகை

57.
ஈர்வளை    - வினைத்தொகை

58.
படுகாலை   - வினைத்தொகை

59.
துஞ்சு மார்பம்     - வினைத்தொகை

60.
நிறைமதி    - வினைத்தொகை

61.
திருந்தடி     - வினைத்தொகை

62.
மொய்கழல்  - வினைத்தொகை

63.
அலைகடல்  - வினைத்தொகை

64.
வீங்குநீர்     - வினைத்தொகை

65.
களிநடம்    - வினைத்தொகை

66.
விரிநகர்          - வினைத்தொகை

67.
அகல் முகில் - வினைத்தொகை

68.
படர் முகில்  - வினைத்தொகை

69.
கிளர்திறம்   - வினைத்தொகை

70.
பொழிகரி    - வினைத்தொகை

71.
பொழிமறை  - வினைத்தொகை

72.
செய்குன்று   - வினைத்தொகை

73.
ஆடரங்கு    - வினைத்தொகை

74.
தாழ்பிறப்பு   - வினைத்தொகை

75.
உறை வேங்கடம்  - வினைத்தொகை

76.
துஞ்சு முகில் - வினைத்தொகை

77.
வளர் கூடல் - வினைத்தொகை

78.
இரைதேர் குயில்   - வினைத்தொகை

79.
சுழி வெள்ளம்     - வினைத்தொகை

80.
சுடரொளி    - வினைத்தொகை

81.
உயர்எண்ணம் - வினைத்தொகை

82.
உயர் மரம்   - வினைத்தொகை

83.
முதிர்மரம்   - வினைத்தொகை

84.
தொடுவானம் - வினைத்தொகை

85.
பொங்கு சாமரை   - வினைத்தொகை

86.
வாழிய வாழிய    - அடுக்குத்தொடர்

87.
தினம் தினம்      - அடுக்குத்தொடர்

88.
யார் யார்          - அடுக்குத்தொடர்

89.
அறைந்தறைந்து   - அடுக்குத்தொடர்

90.
இனிதினிது       - அடுக்குத்தொடர்

91.
சுமை சுமையாய்   - அடுக்குத்தொடர்

92.
துறை துறையாய்  - அடுக்குத்தொடர்

93.
விக்கி விக்கி      - அடுக்குத்தொடர்

94.
புடை புடை       - அடுக்குத்தொடர்

95.
வாழ்க்கை         - தொழிற்பெயர்

96.
கூறல்            - தொழிற்பெயர்

97.
பொறுத்தல்       - தொழிற்பெயர

98.
இறப்பு            - தொழிற்பெயர்

99.
மறத்தல்          - தொழிற்பெயர்

100.
பொறை          - தொழிற்பெயர்

101.
மலர்தல்         - தொழிற்பெயர்

102.
கூம்பல்          - தொழிற்பெயர்

103.
அஞ்சல்          - தொழிற்பெயர்

104.
சொல்லுதல்      - தொழிற்பெயர்

105.
தூக்கம்                - தொழிற்பெயர்

106.
கோறல்          - தொழிற்பெயர்

107.
தூண்டல்         - தொழிற்பெயர்

108.
வேட்டல்         - தொழிற்பெயர்

109.
ஏற்றல்                - தொழிற்பெயர்

110.
சுழற்றல்          - தொழிற்பெயர்

111.
ஓட்டல்                - தொழிற்பெயர்

112.
பாய்தல்          - தொழிற்பெயர்

113.
விழுதல்          - தொழிற்பெயர்

114.
கடிமகள்          - உரிச்சொல்தொடர்

115.
மல்லல் மதுரை   - உரிச்சொல்தொடர்

116.
ஐஅரி            - உரிச்சொல்தொடர்

117.
மாமதுரை        - உரிச்சொல்தொடர்

118.
வைவாள்         - உரிச்சொல்தொடர்

119.
வாள்முகம்       - உரிச்சொல்தொடர்

120.
தடந்தோள்       - உரிச்சொல்தொடர்

121.
மாமணி          - உரிச்சொல்தொடர்

122.
வைவேல்        - உரிச்சொல்தொடர்

123.
நாமவேல்        - உரிச்சொல்தொடர்

124.
மாமதி           - உரிச்சொல்தொடர்

125.
மாவலி                - உரிச்சொல்தொடர்

126.
வையகமும் வானகமும்          - எண்ணும்மை

127.
மலர்தலும் கூம்பலும்        - எண்ணும்மை

128.
தந்தைக்கும் தாய்க்கும்       - எண்ணும்மை

129.
வாயிலும் மாளிகையும்      - எண்ணும்மை

130.
மாடமும் ஆடரங்கும்        - எண்ணும்மை

131.
ஈசனும் போதனும் வாசவனும்     - எண்ணும்மை

132.
கங்கையும் சிந்துவும்        - எண்ணும்மை

133.
விண்ணிலும் மண்ணிலும்    - எண்ணும்மை

134.
அசைத்த மொழி  - பெயரெச்சம்

135.
இசைத்த மொழி   - பெயரெச்சம்

136.
சொல்லிய        - பெயரெச்சம்

137.
படாத துயரம்     - பெயரெச்சம்

138.
தப்பிய மன்னவன் - பெயரெச்சம்

139.
எய்த்த மேனி          - பெயரெச்சம்

140.
கேட்ட வாசகம்   - பெயரெச்சம்

141.
ஈன்ற தந்தை          - பெயரெச்சம்

142.
முழங்கிய சேதி   - பெயரெச்சம்

143.
கொழுத்த புகழ்    - பெயரெச்சம்

144.
இழந்த பரிசு      - பெயரெச்சம்

145.
காய             - பெயரெச்சம்

146.
மாய             - பெயரெச்சம்

147.
உணர்ந்த முதல்வன்     - பெயரெச்சம்

148.
கண்ணின்நீர்க்கடல்     - உருவகம்

149.
கைம்மலை      - உருவகம்

150.
மதிவிளக்கு      - உருவகம்

151.
தங்கத்தீவு        - உருவகம்

152.
தங்கத்தோணி    - உருவகம்

153.
தங்கத்திமிங்கலம் - உருவகம்

154.
கண்ணீர் வெள்ளம்     - உருவகம்

155.
பசிக்கயிறு        - உருவகம





சொல்- பொருள்
வ.எண்
சொல்
பொருள்
1
விண்
வானம்
2
மெய்
உண்மைஉடம்பு
3
கசடு
பழுதுகுற்றம்
4
தக
பொருந்த
5
இழுக்கு
குற்றம். பழி
6
பெருமை
சிறப்புஉயர்வு
7
சிறுமை
தாழ்வு
8
இன்மை
வறுமை
9
நக
மலரும்படி
10
குருகு
பறவைநாரை
11
விசும்பு
வானம்
12
திங்கள்
நிலவு
13
மறு
குற்றம்
14
கொம்பு
மரக்கிளை
15
அகம்
உள்ளே
16
கடக்க
வெல்ல
17
மதகு
மடை
18
அறு
நீங்கு
19
கவை
மரங்கிளை பிளப்பு
20
செயல்
அறிவு
21
துணை
அளவு
22
பனை
பனைமரம்






அடைமொழி | சான்றோர்கள்
வ.எண் 
அடைமொழி
சான்றோர்கள்
1
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - 
மு. வரதராசனார் 
2
நாடகத் தந்தை - 
பம்மல் சம்பந்த முதலியார்
3
நாடகத் தலைமை ஆசிரியர் - 
சங்கரதாஸ் சுவாமிகள் 
4
தென்னாட்டு பெர்னாட்ஷா - 
அறிஞர் அண்ணா
5
தமிழ்நாட்டின் மாப்பசான் - 
ஜெயகாந்தன்
6
புரட்சி கவிஞர்இயற்கை கவிஞர் - 
பாரதிதாசன்
7
கவிமணி - 
தேசிய விநாயகம் பிள்ளை
8
குழந்தைக் கவிஞர் - 
அழ. வள்ளியப்பா
9
தொண்டர் சீர்பரவுவார் - 
சேக்கிழார் 
10
கவிச்சக்ரவர்த்தி - 
கம்பன்
11
விடுதலைக்கவி , தேசியக்கவி - 
பாரதியார்
12
தமிழ்த்தென்றல் - 
திரு.வி.க.
13
ஆளுடை நம்பி - 
சுந்தர்ர்
14
ஆட்சி மொழிக் காவலர் - 
இராமலிங்கனார்
15
கிருத்துவக் கம்பர் - 
எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16
இரா. பி. சேதுபிள்ளை - 
சொல்லின் செல்வர்
17
மூதறிஞர் - 
இராஜாஜி
18
பேரறிஞர் - 
அண்ணா
19
பகுத்தறிவுப் பகலவன் - 
பெரியார்
20
செக்கிழுத்த செம்மல் - 
வ.உ.சி.
21
தசாவதானி - 
செய்குத் தம்பியார்
22
இசைக்குயில் - 
எம்.எஸ். சுப்புலட்சுமி
23
மொழி ஞாயிறு - 
தேவநேயப் பாவாசர்
24
பாவலேறு - 
பெருஞ்சித்தரனார்
25
கல்வியிற் பெரியவர் - 
கம்பர்
26
சிறுகதை மன்னன் - 
புதுமைபித்தன்
27
திருவாதவூரார் - 
மாணிக்க வாசகர்
28
முத்தமிழ் காவலர் - 
கி.ஆ.பெ. விசுவநாதம்





திருமுறை
வ.எண் 
திருமுறை
நூல் 
பாடியவர்கள் 
1
முதல் திருமுறை
தேவாரம் 
திருஞானசம்பந்தர்
2
இரண்டாம் திருமுறை 
தேவாரம் 
திருஞானசம்பந்தர்
3
மூன்றாம் திருமுறை 
தேவாரம் 
திருஞானசம்பந்தர்
4
நான்காம் திருமுறை
தேவாரம் 
அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
5
ஐந்தாம் திருமுறை
தேவாரம் 
அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
6
ஆறாம் திருமுறை
தேவாரம் 
அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
7
ஏழாம் திருமுறை
தேவாரம் 
சுந்தரர்
8
எட்டாம் திருமுறை
திருவாசகம் 
மாணிக்கவாசகர்
9
ஒன்பதாம் திருமுறை
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள்
10
பத்தாம் திருமுறை
திருமந்திரம்
திருமூலர்
11
பதினோராம் திருமுறை
திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள்
12
பன்னிரண்டாம் திருமுறை
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
சேக்கிழார்


No comments:

Post a Comment

Apj