Monday, 28 September 2015

G.K IN TAMIL 14 | குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி

G.K IN TAMIL 14 | குறிஞ்சி மலர் ந.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர் ந.பார்த்தசாரதி
குறிஞ்சித்தேன் ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சித்திட்டு பாரதிதாசன்
உருவகக்கவிஞர் ந.பார்த்தசாரதி

இயற்கை கவிஞர் பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் சுரதா
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) ஈ.வே.கி.சம்பத்
சொல்லில் செல்வன் அனுமன்
பாவலர் மணி வாணிதாசன்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
புலவரேறு வரத நஞ்சப்பபிள்ளை
சிறுகதையின் முன்னோடி வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் ஜெயகாந்தன்
தமிழ்நாட்டின் தாகூர் வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் அ.கி.வெங்கடரமணி
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா அண்ணாதுரை
குருகைக்காவலன் நம்மாழ்வார்
ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்
முத்தமிழ்க்காவலர் கி.அ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக்காவலர் அண்ணாமலை செட்டியார்
நற்றமிழ் புலவர் நக்கீரர்
பன்மொழிப்புலவர் அப்பாதுரை
இரட்டைப்புலவர்கள் இளஞ்சுரியர், முதுசூரியர்
மும்மொழிப்புலவர் மறைமலைஅடிகள்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்.
இலக்கனத்தாத்தா மே.வி.வேணுகோபால்
ஆசுகவி காளமேகப்புலவர்
திவ்யகவி பிள்ளை பெருமாள் அய்யங்கார்
சந்தகவி அருணகிரிநாதர்
தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலைஅடிகள்
தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின்தந்தை ஆறுமுக நாவலர்
கிறித்தவ கம்பர் ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
நவீன கம்பர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவாமுரார் திருநாவுக்கரசர்
திருநாவலூரார் சுந்தரர்
திருவதவூரார் மாணிக்க வாசகர்.
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
                                

No comments:

Post a Comment

Apj