Tuesday, 27 June 2017

TNPSC EXAMS இந்தியா ஆய்வு மையங்கள்:-

TNPSC EXAMS
இந்தியா ஆய்வு மையங்கள்:-
🇮🇳 தேசிய பௌதிக ஆய்வு மையம் - ஹைதராபாத்
🇮🇳 மத்திய மின் வேதியல் ஆய்வு மையம் - காரைக்குடி
🇮🇳 மத்திய உப்பு, கடல் இரசாயன ஆய்வு மையம் - பாவ் நகர்
🇮🇳 மத்திய மருந்து ஆய்வு மையம் - லக்னோ
🇮🇳 பொது சுகாதார பொறியியல் ஆய்வு மையம் - நாக்பூர்
🇮🇳 மத்திய கட்டிடக் கலை ஆய்வு மையம் - ரூர்கீ
🇮🇳 மத்திய சுரங்க ஆய்வு மையம் - தன்பாத் (பீகார்)
🇮🇳 காலரா ஆய்வு மையம் - கொல்கத்தா
🇮🇳 காச நோய் ஆய்வு மையம் - சென்னை
🇮🇳 வைரஸ் ஆய்வு மையம் - பூனா
🇮🇳 தேசிய சத்துணவு ஆய்வு மையம் - ஹைதராபாத்
🇮🇳 தேசிய தாவர தோட்ட ஆய்வு மையம் - லக்னோ
🇮🇳 மத்திய தொழுநோய் ஆய்வு மையம் - செங்கல்பட்டு
🇮🇳 இந்திய புற்றுநோய் ஆய்வு மையம் - மும்பை
🇮🇳 மத்திய மின்சக்தி ஆய்வு மையம் - பெங்களூரு
இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்கள்:-
🇮🇳 விண்வெளி ஆராய்ச்சி மையம் - பெங்களூரு
🇮🇳 தொலை தொடர்பு ஆராய்ச்சி மையம் - புதுடெல்லி
🇮🇳 சாலை ஆராய்ச்சி மையம் - புதுடெல்லி
🇮🇳 புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மும்பை
🇮🇳 கண்ணாடி ஆராய்ச்சி மையம் - ஜாதவபூர்
🇮🇳 உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் - மைசூர்
🇮🇳 கடல் ஆராய்ச்சி மையம் - பனாஜி
🇮🇳 பௌதிக ஆராய்ச்சி மையம் - புதுடெல்லி

No comments:

Post a Comment

Apj